www.garudabazaar.com

வேல்முருகன் மற்றும் சுரேஷ் இடையே வெடித்த பெரும் சண்டை.. அதுதான் காரணமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில் நேற்றைய தினம் ரியோ  மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் சுரேஷ் மற்றும் பாடகர் வேல்முருகன் இருவருக்கும் மிகப் பெரிய மோதல் வெடிக்கிறது. நடிகர் கமல்ஹாசனிடம் வேல்முருகன் கூறும் பொழுது அவரது வேட்டியை தனக்கு சுரேஷ் வழங்கியதாக பெருந்தமையுடன் கூறினார். ஆனால் அதே விஷயத்தைப் பற்றி தான் இருவருக்கும் இன்று கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மேலும் அது மிகப் பெரிய மோதல் வெடித்துள்ளது.

velmurugan and suresh fights for this reason in biggbossவேல்முருகன் மற்றும் சுரேஷ் இடையே சண்டை

தொடர்புடைய இணைப்புகள்

velmurugan and suresh fights for this reason in biggbossவேல்முருகன் மற்றும் சுரேஷ் இடையே சண்டை

People looking for online information on Biggboss, Suresh, Velmurugan will find this news story useful.