www.garudabazaar.com

சுரேஷை வம்புக்கு இழுத்த புதிய போட்டியாளர்... இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக விஜே அர்ச்சனா நுழைந்த புரோமோ இன்று காலை வெளியாகியது. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவின் ஆரம்பத்திலேயே சுரேஷ் சக்ரவர்த்தியை வம்புக்கு இழுக்கிறார் அர்ச்சனா. இந்த வீடியோவை பார்த்த பலரும் "இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

vj archana makes fun of suresh in biggboss சுரேஷை வம்புக்கு இழுத்த புதிய போட்டியாளர்

vj archana makes fun of suresh in biggboss சுரேஷை வம்புக்கு இழுத்த புதிய போட்டியாளர்

People looking for online information on Archana, BIGGBOSS TAMIL, Suresh will find this news story useful.