Reliable Software
www.garudabazaar.com

"அன்னைக்கு Hospital-ல கூட"... இர்பான் பற்றி யாருக்கும் தெரியாத சம்பவம்... கண்ணீர் விட்டழுத அம்மா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

Youtuber Irfan gets this Behindwoods award இர்பான் பற்றி தெரியாத சம்பவம்

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.

Youtuber Irfan gets this Behindwoods award இர்பான் பற்றி தெரியாத சம்பவம்

இந்நிலையில் இந்த வருடத்திற்கான THE BEHINDWOODS GOLD BEST DIGITAL CONTENT CREATOR என்ற விருதினை பிரபல உணவு விமர்சகர் இர்பான் பெற்றுள்ளார். யூடியூபில் இர்பான் வியூஸ் என்ற சேனலை துவங்கி இன்று கிட்டத்தட்ட 1.78 மில்லியன் மக்களை தன்வசம் வைத்துள்ளார். அவரது வீடியோக்களால் பல சிறிய உணவகங்களும் கூட இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளன. அந்த வகையில் சுவாரசியமாகவும் நேர்மையுடனும் அவரது வீடியோக்கள் இருப்பதும் ஒரு காரணம். இந்நிலையில் இர்பான் பற்றி நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை மேடையில் RJ ஷா பகிர்ந்துள்ளார். என்ன என்பதை நீங்களே பாருங்கள்..!

"அன்னைக்கு HOSPITAL-ல கூட"... இர்பான் பற்றி யாருக்கும் தெரியாத சம்பவம்... கண்ணீர் விட்டழுத அம்மா..! வீடியோ

Tags : Irfan

மேலும் செய்திகள்

Youtuber Irfan gets this Behindwoods award இர்பான் பற்றி தெரியாத சம்பவம்

People looking for online information on Irfan will find this news story useful.