விஷால் - சுந்தர்.சி இணையும் ஆக்சன் படத்தின் டீஸர் எப்போ தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அயோக்யா' படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Vishal and Hiphop Tamizha's Action movie teaser from August 29

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, யோகி பாபு இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இந்த படத்தை டிரெடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் குறித்து ஒரு முக்கிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீஸர் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கிறதாம்.