www.garudavega.com

''கூகுள் மேப் பொய் சொல்லதுடா'' - ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் இருந்து வெளியான செம காமெடி இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sneak Peek Video is out from Jayam Ravi and Hiphop Tamizha's Comali

இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்ஜே ஆனந்தி, யோகி பாபு, ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 90 கிட்ஸ்களின் நியாபங்களை நினைவு கூறும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து சில நிமிட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது

''கூகுள் மேப் பொய் சொல்லதுடா'' - ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் இருந்து வெளியான செம காமெடி இதோ வீடியோ