ஜெயம் ரவியின் நடிப்பில் செம காமெடியுடன் வெளியான கோமாளி டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 03, 2019 08:30 PM
'அடங்க மறு' படத்துக்கு பிறகு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வரும் படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஷா ரா உள்ளி்டடோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒளியும் ஒலியும் பாடல் ஏற்கனவே யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவியின் நடிப்பில் செம காமெடியுடன் வெளியான கோமாளி டிரெய்லர் இதோ வீடியோ
Tags : Comali, Jayam Ravi, Hiphop Tamizha, Kajal Aggarwal