விஜய் சேதுபதி நடிப்பில் பல நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து விட்டார். அவரின் படங்கள் என்றால் மக்க்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் ஸ்பெஷல் கேரக்டர்களையும் அவர் விட்டு வைப்பதில்லை.

அண்மையில் அவர் சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் வெளியானது. தெலுங்கிலும் முக்கிய படங்களில் நடித்து அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சிம்பு நடித்த 'வாலு' மற்றும் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படங்களை இயக்கிய விஜய்சந்தர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.மேலும் இந்த படத்தில் அவரின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
இப்படத்திற்கு ‘சங்கத்தமிழன்' என்று டைட்டிலில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#SangaTamizhan first look 😍#SangaTamizhanFirstLook@VijaySethuOffl @vijayfilmaker @VijayaProdn @RaashiKhanna @ravikishann @ActorSriman @sooriofficial @VelrajR @Cinemainmygenes @iamviveksiva @MervinJSolomon @SonyMusicSouth@RIAZtheboss pic.twitter.com/xWm0Cbu8tE
— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2019