www.garudabazaar.com

விஜய் டிவி உருக்கம்... நடிகர் வடிவேல் பாலாஜி குடும்பத்தினருடன்... லேட்டஸ்ட் புரோமோ வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி.அவரது மரணம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உலுக்கி விட்டது என்றே சொல்லவேண்டும். பலரும் அவருக்கு நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வந்தனர். ஆனாலும் அவர் பிரபல விஜய் டிவியின் காமெடி ஜாம்பவான் என்பதால் விஜய் டிவி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது.

Vijay tv pays respect to vadivel balaji with familyவடிவேல் பாலாஜி விஜய் டிவி உருக்கம்

இதனையடுத்து தற்போது புதிய வீடியோ ஒன்று விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல காமெடியன் வடிவேலு பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் விஜய் டிவியின் பிரபலங்களும் இணைந்து அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் வடிவேல் பாலாஜி அவர்களின் குடும்பத்தினர் பங்குகொண்டதுடன், பிரபலங்கள் கதறி அழுத காட்சிகள் பார்ப்பரவர்க்ளின் மனதை உடைக்கும் வகையில் இருந்தது.

விஜய் டிவி உருக்கம்... நடிகர் வடிவேல் பாலாஜி குடும்பத்தினருடன்... லேட்டஸ்ட் புரோமோ வெளியானது..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pays respect to vadivel balaji with familyவடிவேல் பாலாஜி விஜய் டிவி உருக்கம்

People looking for online information on Vadivelu Balaji, Vijay tv will find this news story useful.