www.garudabazaar.com

Bigg Boss 4: விஜய் டிவி வெளியிட்ட லேட்டஸ்ட் புரோமோ : செம அறிவிப்பு ! மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4 அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. மேலும் இந்த சீசனில் யார் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று பார்வையாளர்கள் தங்கள் பங்குக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay TV shared Kamal Haasans Bigg Boss season 4 promo | புதிய அறிவிப்புடன் விஜய் டிவி வெளியிட்ட லேட்டஸ்ட் புரோமோ

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தற்போது புதிய புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.

புரோமோவில் பேசும் கமல்ஹாசன், முறுக்கு மீசக்காரன் பார்க்குறதுக்கு குழந்தை மாதிரி இருப்பான், அடங்கி போய்டுவான் அப்படினு நினச்சவன், அதிகாரத்தை கூட கையில் எடுத்துக்குவான். உள்ளபோனா தெரிஞ்சிடும் என்கிறார்.

BIGG BOSS 4: விஜய் டிவி வெளியிட்ட லேட்டஸ்ட் புரோமோ : செம அறிவிப்பு ! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV shared Kamal Haasans Bigg Boss season 4 promo | புதிய அறிவிப்புடன் விஜய் டிவி வெளியிட்ட லேட்டஸ்ட் புரோமோ

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan, Vijay tv will find this news story useful.