www.garudabazaar.com

SPB-க்காக ஒன்று கூடிய திரையுலகம்... கதறிய திரை பட்டாளம்... கண் கலங்க வைத்த அஞ்சலி நிகழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.  இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தினார். இந்நிலையில் அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

Whole kollywood gathers for SPB in condolence meet SPB-க்காக ஒன்று கூடிய திரையுலகம்

நிகழ்ச்சியில், பாடகர்கள் மனோ, சித்ரா, உன்னி மேனன், இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா, டி.எஸ்.பி,  வெற்றிமாறன், பி.வாசு, பிரவீன் காந்தி, நடிகர்கள் ஜெயராம், விவேக், பார்த்திபன், கார்த்தி, மயில்சாமி, பாபி சிம்ஹா, பிரசன்னா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தயாரிப்பாளர் டி.சிவா, ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார், வெங்கடேஷ் டகுபதி, நாசர், கங்கை அமரன் & கமல்ஹாசன் ஆகியோர் வீடியோ மூலம் தங்கள் உணர்வுகளை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை உருக்கும் வகையில் இருந்தது. பாடகர் SPB அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

SPB-க்காக ஒன்று கூடிய திரையுலகம்... கதறிய திரை பட்டாளம்... கண் கலங்க வைத்த அஞ்சலி நிகழ்ச்சி..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Whole kollywood gathers for SPB in condolence meet SPB-க்காக ஒன்று கூடிய திரையுலகம்

People looking for online information on Condolence, Ganagai amaran, Kamal, SPB will find this news story useful.