www.garudabazaar.com

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு காதலருடன் நடைபெற்ற நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா இணைந்து நடித்து வரும் காற்றின் மொழி தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த தொடரில் ரோஸி என்ற வேடத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி ராஜேந்தர்.

Vijay TV Katrin Mozhi Actress Vaishnavi shares her engagement photo viral | விஜய் டிவி காற்றின் மொழி நடிகை வைஷ்ணவி பகிர்ந்த நிச்சயதார்த்த போட

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் இவருக்கும் சாய் விக்னேஷ்வர் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Vijay TV Katrin Mozhi Actress Vaishnavi shares her engagement photo viral | விஜய் டிவி காற்றின் மொழி நடிகை வைஷ்ணவி பகிர்ந்த நிச்சயதார்த்த போட

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வைஷ்னவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ்வருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்துள்ளார். அவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Vijay TV Katrin Mozhi Actress Vaishnavi shares her engagement photo viral | விஜய் டிவி காற்றின் மொழி நடிகை வைஷ்ணவி பகிர்ந்த நிச்சயதார்த்த போட

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Katrin Mozhi Actress Vaishnavi shares her engagement photo viral | விஜய் டிவி காற்றின் மொழி நடிகை வைஷ்ணவி பகிர்ந்த நிச்சயதார்த்த போட

People looking for online information on Katrin Mozhi, Vaishnavi Rajasekar, Vijay tv will find this news story useful.