www.garudabazaar.com

'பாரதி கண்ணம்மா' Making - செம சண்டை - நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ - அப்போ அடுத்த என்ன நடக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படங்களை  போலவே டிவி சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலம்.

Vijay TV Bharathi Kannamma Making Video viral | விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மேக்கிங் வீடியோ வைரல்

சீரியலின் மேக்கிங் வீடியோவை வெண்பாவாக நடிக்கும் நடிகை ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கண்ணம்மா, வெண்பாவை கழுத்தப்பிடித்து மிரட்டி சண்டையிடுவது போல் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அமைதியானவராக இருக்கும் கண்ணம்மா ஆக்ரோஷமாக சண்டையிடுவதால் அதன் பிறகு என்ன ஆகும் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் பாரதி வெண்பாவை திருமணம் செய்துகொள்வாரா என்ற குழப்பமும் நிலவுவதால் வரும் நாட்களில் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என தெரிகிறது.

'பாரதி கண்ணம்மா' MAKING - செம சண்டை - நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ - அப்போ அடுத்த என்ன நடக்கும்? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Bharathi Kannamma Making Video viral | விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மேக்கிங் வீடியோ வைரல்

People looking for online information on Bharathi Kannamma, Vijay tv will find this news story useful.