www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல ஹீரோயின்?... என்ன அவங்களே இப்படி சொல்லிட்டாங்களே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது.  கமல்ஹாசன் நடித்த இரண்டு ப்ரோமோ வீடியோ காட்சிகள் விஜய் டிவியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கு யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதுதான் அடுத்த கேள்வி.

Popular actress to join biggboss tamil? பிக்பாஸ் வீட்டுக்குள் பிரபல ஹீரோயின்

இந்நிலையில் தமிழில் வின்னர், அன்பே சிவம், அரசு, திருமலை, நியூ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோர். இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்காக குறிப்பிட்ட தொகையை கேட்டு இருப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன. இதுகுறித்து தற்போது மேலும் ஒரு ஸ்க்ரீன்சாட் வைரலாகிறது. அதில் பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்ததற்கு நன்றி என்ற வாசகத்திற்கு கீழே, நான் என் வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இதன் மூலம் அவர் வருவது சந்தேகம் தான் என்று ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல ஹீரோயின்?... என்ன அவங்களே இப்படி சொல்லிட்டாங்களே...! வீடியோ

Tags : Kiran, Biggboss

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress to join biggboss tamil? பிக்பாஸ் வீட்டுக்குள் பிரபல ஹீரோயின்

People looking for online information on Biggboss, Kiran will find this news story useful.