www.garudabazaar.com

பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பது குறித்து பிரபல நடிகர் Official தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4 அறிவிக்கப்பட்டு கமல்ஹாசன் பங்கேற்ற 2 புரொமோ வெளியாகி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் பரவி வருகிறது.

Young Actor clarified about Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 | கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4 குறித்து இளம் நடிகர் விளக்கம்

போட்டியாளர்களை விஜய் டிவி கடைசி நிமிடம் வரை மாற்றக்கூடும் என்பதால் அது சஸ்பென்ஸாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வைரலாகியது.

Young Actor clarified about Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 | கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4 குறித்து இளம் நடிகர் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து அபி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், அதில் நான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Young Actor clarified about Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 | கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4 குறித்து இளம் நடிகர் விளக்கம்

People looking for online information on Abi Hassan, Bigg Boss 4, Kamal Haasan, Vijay tv will find this news story useful.