VIDEO - கொரோனா டெஸ்டுக்கு வர மறுத்த டிக்டாக் ரவுடி பேபி சூர்யா... அதிகாரிகளுடன் வாக்குவாதம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டிக் டாக் மூலம்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் சினிமாத்துறையில்நுழைந்தவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில்  அத்துமீறிய வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவர் சூர்யா ரவுடி பேபி. இவரை பலரும் டிக்டாக்கில் பின்தொடருக்கின்றனர்.

கொரோனா டெஸ்டுக்கு மறுத்த ரவுடி பேபி சூர்யா TikTok Surya Rowdy Baby refuses to take Corona Test

வேலைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த அவர் தற்போது நாடு திரும்பியுள்ளார். எனவே அவரை தனிமைபடுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால்  அதனை கேட்காமல் அவர் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவர்கள் டெஸ்டுக்கு ஒத்துழைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனி அறை வேண்டும், தனியே உணவு தேவைகள்  சந்திக்கபட்டால் மட்டுமே தான் மருத்துவமனையில் தனிமை படுத்திக் கொள்வேன் என்று கூறி மோசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO - கொரோனா டெஸ்டுக்கு வர மறுத்த டிக்டாக் ரவுடி பேபி சூர்யா... அதிகாரிகளுடன் வாக்குவாதம்...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா டெஸ்டுக்கு மறுத்த ரவுடி பேபி சூர்யா TikTok Surya Rowdy Baby refuses to take Corona Test

People looking for online information on Corona, Lockdown, Rowdy Baby Surya, Tiktok will find this news story useful.