அஜித்தின் அதே கெத்து... அதே லுக்கு - ஷாலினியுடன் குட்டி தல ஆத்விக்கின் லேட்டஸ்ட் Viral Look இது...!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் வைரல் ஸ்டில் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் அண்மையில் நடித்த விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது. நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலனியுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வரும் வேளையில், ஆத்விக்கின் ஸ்டில் வெளியாகியிருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
Tags : Ajith Kumar, Shalini, Valimai, Aadhvik