சுரேஷ் சக்ரவர்த்தி கேட்ட கேள்விகள்.. Anchor-உடன் வாக்குவாதம்.! என்ன நடந்தது.?? வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுரேஷ் சக்ரவர்த்தியின் ரீசன்ட் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சுரேஷ் சக்ரவர்த்தி - தாரா வாக்குவாதம் | Suresh chakravarthy recent interview with behindwoods anchor tara goes viral

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி தற்போது வெற்றிகரமான நிறைவடைந்துள்ளது. இதில் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தனது தடாலடியான பேச்சு மூலம் இவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

சுரேஷ் சக்ரவர்த்தி - தாரா வாக்குவாதம் | Suresh chakravarthy recent interview with behindwoods anchor tara goes viral

இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் தொகுப்பாளர் தாராவுக்கு பல கிடுக்குபிடி கேள்விகளை கேட்க, இருவரும் ஜாலியான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி - தாரா வாக்குவாதம் | Suresh chakravarthy recent interview with behindwoods anchor tara goes viral

இந்த பேட்டியில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தவைகள், பிக்பாஸ்-ல் அவருக்கு நடந்த நல்ல விஷயங்கள், போட்டி முடிந்து நடந்த பார்ட்டி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிரடியாக பேசியுள்ளார். 

 

சுரேஷ் சக்ரவர்த்தி கேட்ட கேள்விகள்.. ANCHOR-உடன் வாக்குவாதம்.! என்ன நடந்தது.?? வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சுரேஷ் சக்ரவர்த்தி - தாரா வாக்குவாதம் | Suresh chakravarthy recent interview with behindwoods anchor tara goes viral

People looking for online information on Anchor Tara, BiggBoss Tamil 4, Suresh Chakravarthy will find this news story useful.