Viral Photos : ''என்னுடன் 30 வருடம் ஈஸி கிடையாது..'' - திருமண நாளில் சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷனல் பதிவு | biggboss suresh chakravarthy emotional post on his wedding anniversary

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி வெற்றிகரமான நிறைவடைந்துள்ளது. இதில் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி ரசிகர்களை கவர்ந்து, தாத்தா என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் போட்டியிலும் இவரது அதிரடியான அனுகுமுறை கவனிக்க வைத்தது. 

சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷனல் பதிவு | biggboss suresh chakravarthy emotional post on his wedding anniversary

இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்று 30-வது திருமண நாளை கொண்டாடும் அவர், தனது மனைவியுடன் கல்யாணத்தில் எடுத்து கொண்ட வின்டேஜ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷனல் பதிவு | biggboss suresh chakravarthy emotional post on his wedding anniversary

மேலும், ''என்னுடன் 30 வருடம் வாழ்ந்தது சாதாரண விஷயம் கிடையாது. நீ அதை செய்து காட்டியிருக்கிறாய். நன்றி சிக்கு. 30-வது திருமண நாள் வாழ்த்துக்கள். Love You'' என அவர் பதிவிட்டுள்ளார். 

சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷனல் பதிவு | biggboss suresh chakravarthy emotional post on his wedding anniversary

சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதிவுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷனல் பதிவு | biggboss suresh chakravarthy emotional post on his wedding anniversary

People looking for online information on Suresh Chakravarthy, Suresh Chakravarthy Wife will find this news story useful.