பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவல்.. இன்னும் பல சுவாரஸ்யங்கள் இருக்கு.!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் ரசிகர்களுக்காக ஒரு செம சர்ப்ரைஸ் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | exciting news for biggboss tamil 4 fans ft unseen episodes

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமான நிறைவடைந்துள்ளது. இதில் ஆரி வின்னராகவும், பாலா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது பிக்பாஸ்-ல் இருந்து வந்த போட்டியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. 

பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | exciting news for biggboss tamil 4 fans ft unseen episodes

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் Un seen எபிசோடுகள் ஒளிபரப்பாகவுள்ளன. பிக்பாஸ் போட்டியில் இதுவரை காட்டப்படாத பல்வேறு விஷயங்கள் இந்த Unseen-ல் ஒளிபரப்பாகவுள்ளன. 

பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | exciting news for biggboss tamil 4 fans ft unseen episodes

வரும் திங்கள் (25/1/2021), முதல் இந்த அன் சீன் எபிசோட்ஸ் மதியம் 2.30 மணிக்கு, விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | exciting news for biggboss tamil 4 fans ft unseen episodes

People looking for online information on BiggBoss 4 Unseen will find this news story useful.