legend updated

''லாஸ்லியாவுக்கு ரெட்டை முகம்...'' - Example உடன் நிரூபித்த முன்னாள் Bigg Boss போட்டியாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. காதல், மோதல் என போட்டியாளர்களிடையே நிகழும் பிரச்சனைகள் வெகு சுவாரஸியமாக இருக்கிறது.

Suja Varunee speaks about Losliya and Kavin Bigg Boss 3

இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா ஆகியோரைத் தொடர்ந்து கடந்த வாரம் மூன்றாவது போட்டியாளராக மோகன் அவர் வெளியேறியதும் அவர் மாதிரியே வேஷம் போட்டு கலாய்த்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் சுஜா வருணி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் லாஸ்லியா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், லாஸ்லியா பிலாஸபியெல்லாம் பேசுகிறார். ஆனால் வில்லேஜ் டாஸ்கில் கவினுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார். அவரது இரட்டை முகம் ஏற்கனவே வெளிப்பட்டு விட்டது''என்றார்.