IndParty
www.garudabazaar.com

விஜய்யின் அடுத்த படம்.. தளபதி-65 பற்றி வந்த செம அறிவிப்பு.!! ஸ்டைலிஷ் சம்பவம் Waiting.. வெளியான விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விஜய் 65 படம் பற்றி வந்த வீடியோ | vijay's thalapathy 65 announcement video released ft nelson dilipkumar anirudh

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் 65 படம் பற்றி வந்த வீடியோ | vijay's thalapathy 65 announcement video released ft nelson dilipkumar anirudh

இதை தொடர்ந்து விஜய்யின் 65-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். 

விஜய் 65 படம் பற்றி வந்த வீடியோ | vijay's thalapathy 65 announcement video released ft nelson dilipkumar anirudh

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்துடன் நடிகர் விஜய்யின் ஸ்டைலான லுக்குடன் புதிய வீடியோவும் வந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

விஜய் 65 படம் பற்றி வந்த வீடியோ | vijay's thalapathy 65 announcement video released ft nelson dilipkumar anirudh

விரைவில் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் #Thalapathy65 என ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் 65 படம் பற்றி வந்த வீடியோ | vijay's thalapathy 65 announcement video released ft nelson dilipkumar anirudh

People looking for online information on Anirudh Ravichander, Nelson Dilipkumar, Sun pictures, Thalapathy 65, Vijay will find this news story useful.