'பிக்பாஸ் பிரபலங்களுடன் ஷூட்' - சாந்தனு பகிர்ந்த புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக தயாரித்து வரும் படம் 'கசடதபற'. இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

Shanthnu shares a pic with Harish Kalyan and Sendrayan in Kasadatabara Shoot

இந்த படத்தை பிரபல இயக்குநர் சிம்பு தேவன் இயக்குகிறார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், அரவிந்த் ஆகாஷ், பிரித்வி, வெங்கட் பிரபு, சந்தீப், பிரியா பவானி சங்கர், பிரேம்ஜி , செண்ட்ராயன், சம்பத், ரெஜினா, சாந்தனு, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடக்கின்றனர்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, ஷான் ரோல்டன், சாம் சிஎஸ் ஆகியோர் இசையமைக்கின்றனர். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், சென்ட்ராயன் அரவிந்த ஆகாஷ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் சாந்தனு பகிர்ந்தார்.

அந்த பதிவில் கசடதபற நேரங்கள்.  பிக்பாஸ் போட்டியாளர்கள்  ஹரிஷ் கல்யாண் சென்ட்ராயன் உடன் ஆகியோருடன்.... , உங்களுக்கு புதுசா ஒன்னு வருது என்று பதிவிட்டுள்ளார்.