இறந்தவர் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் சந்தானம் - மனதை உருக்கும் காட்சிகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறம் அச்சுறுத்திக்கொண்டிருக்க, மற்றொருபுறம் பிரபலங்களின் மறைவு மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 3 மாதங்களில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது.

Santhanam fans association head Kumaravel’s father passes away | சந்தானத்தின் ரசிகர் மன்ற தலைவர் குமாரவேலின் தந்தை மரணம்

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் ரசிகர் மன்ற தலைவர் குமாரவேலின் தந்தை சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த சந்தானம் மறைந்த குமாரவேலின் தந்தைக்கு இறுதி மரியாதை செய்தார். பின்பு அவரது உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : Santhanam

Santhanam fans association head Kumaravel’s father passes away | சந்தானத்தின் ரசிகர் மன்ற தலைவர் குமாரவேலின் தந்தை மரணம்

People looking for online information on Santhanam will find this news story useful.