நடிகை குஷ்பூ விளக்கம்... "இப்படி கீழ்த்தரமான புத்தி உள்ளவர்களை நினைத்தால் அவமானமாக..."
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை குஷ்பு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்நிலையில் அவர் ஊடகங்களை பற்றி தவறாக பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியானதாக கூறப்படுகிறது.
அந்த ஆடியோவை குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் "நான் பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர் குரூப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி உள்ளவர்கள் இருப்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது. எனது நோக்கம் ஊடகத்தை மரியாதை குறைவாக பேசுவது இல்லை. நண்பர்களுடன் பேசும் தொனியில் தான் பேசினேன்.
எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் ஒருமுறை கூட ஊடகத்துறையினர் முன் நான் மரியாதை இல்லாமல் பேசியது கிடையாது. அந்த வாய்ஸ் மெசேஜ் பாதியில் இருக்கிறது. ஆனால் அதனால் யாராவது புண்பட்டிருந்தால், எனது மன்னிப்புகள்.
துரதிர்ஷ்டவசமாக நீங்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களே தான் உங்களை முதுகில் குத்த தயாராக இருக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர் இதை செய்தார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவரது பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. எனது பொறுமையும் மன்னிப்பும் அவருக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
My respect for the press is for all to see and journalists can vouch for that. Not even once in my 34yrs of cinema they would have ever seen or heard me speaking to them nor about them in disrespect. The voice message is half. But my sincere apologies if I have hurt any of you 🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 9, 2020
Very unfortunately you realize those who you work for are the ones who try and stab you behind your back. I know which producer has done this..but i shall not name them. My silence and forgiveness is their biggest punishment. There is lot more to be done and I shall continue.😊🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 9, 2020
My voice message, an edited version, regarding the press is making rounds. It has gone from our producers group n I am ashamed to say we have such cheap minds among us. My intentions were clear n not meant to disrespect the press. Its a tone you speak within friends. 1/1
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 9, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Khusbu Clarifies Regarding Her Latest Audio About Press
- Suriya's Audio Message Goes Viral - Not To Prove To Anyone
- நடிகர் சூர்யாவின் ரீசன்ட் எமோஷனல் ஆடியோ | Actor Suriya's Recent Audio Message For His Fans Turns Emotional
- Vijay Movie Actress Proves She Is An Expression Queen - Watch This Viral Video
- கிசுகிசுக்கள் படிக்கும் ப்ரியா பவானி ஷங்கர் | Actress Priya Bhavani Shankar Shares Her Expression On Reading Gossips
- Comedian Soori Addresses Press After Getting Autograph From Cops
- Dhanush’s Pattas Gets 1.3 Crore Impressions On It’s TV Premiere
- Indian Celebrities Share Prayers And Express Shock Over Vizag Gas Leak Tragedy
- Aamir Khan Impressed By Short Film 'The Twist'
- Thalapathy Vijay's Speech On Shankar's Nanban Press Meet Goes Viral | பஞ்ச் டயலாக்குகள் குறித்து தளபதி விஜய்யின் பேச்சு வைரல்
- Vijay's Throwback Press Meet For The Movie 'Nanban'
- Thalapathy Vijay's Films Score Good Impressions Amongst Hindi And Telugu TV Shows During Lockdown