LIGER D Logo Top
www.garudabazaar.com

பிரித்விராஜ் & நயன்தாரா நடிக்கும் 'கோல்டு'.. OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எர்ணாகுளம்: கோல்ட் படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல  நிறுவனம் கைப்பற்றியுள்ளது..

Prithivi Raj Nayanthara Gold Movie OTT Rights Bagged by Amazon prime video

Also Read | A.R. ரஹ்மான் ஸ்டுடியோவில் மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த அப்டேட்! இதான்

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக "கோல்டு" படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ் புத்திரன்.

ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து இப்படத்தை தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Prithivi Raj Nayanthara Gold Movie OTT Rights Bagged by Amazon prime video

Gold படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகளான எடிட்டிங், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

கோல்ட் படம் வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஓணம் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Prithivi Raj Nayanthara Gold Movie OTT Rights Bagged by Amazon prime video

Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அல்போன்ஸ் சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இந்த போஸ்டர் முழுக்க, பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகளும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

Prithivi Raj Nayanthara Gold Movie OTT Rights Bagged by Amazon prime video

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | மோகன் ஜி இயக்கும் 'பகாசூரன்'.. நடிகர் நட்டியின் செம மாஸ் 2nd லுக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Prithivi Raj Nayanthara Gold Movie OTT Rights Bagged by Amazon prime video

People looking for online information on Amazon Prime Video, Gold, Gold Movie OTT, Nayanthara, Prithviraj will find this news story useful.