LIGER D Logo Top
www.garudabazaar.com

அட.. இது உலக Football Fans-க்கு பிடிச்ச இடமாச்சே.? தீயாய் பரவும் நயன் - விக்கியின் புதிய போட்டோஷூட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்பெயின் நாட்டில்  கால்பந்து ரசிகர்களுக்கு பிடித்த நகரில் நயன்தாரா & விக்னேஷ் சிவன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Nayanthara Vignesh Shivan Photoshoot Pictures From Madrid

Also Read | Spain தீவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. அந்த 5 Star Hotel ஒரு நாள் வாடகை மட்டும் இவ்வளவு ரூபாயா?

சில நாட்களுக்கு முன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.

Nayanthara Vignesh Shivan Photoshoot Pictures From Madrid

உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Nayanthara Vignesh Shivan Photoshoot Pictures From Madrid

மேலும் பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.‌

Nayanthara Vignesh Shivan Photoshoot Pictures From Madrid

பார்சிலோனா நகரை அடுத்து வேலன்சியா நகருக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.

Nayanthara Vignesh Shivan Photoshoot Pictures From Madrid

மேலும் ஸ்பெயின் போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ மூலம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

Nayanthara Vignesh Shivan Photoshoot Pictures From Madrid

இந்நிலையில் ஐபிஜா தீவில் இருந்து தற்போது நயன்தாரா & விக்னேஷ் சிவன் மேட்ரிட் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  மேட்ரிட் நகர வீதிகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் "மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே " பாடலை பின்னணி இசையாக விக்னேஷ் சிவன் பதிவேற்றி உள்ளார்.

Also Read | பிரபல தெலுங்கு டிவி சேனலில் ஒளிபரப்பாகும் பீஸ்ட்.. அதுவும் இந்த நாள்ல.. இந்த டைம்ல! போடு வெடிய

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan Photoshoot Pictures From Madrid

People looking for online information on Madrid, Nayanthara, Nayanthara Vignesh Shivan Photoshoot, Vignesh shivan will find this news story useful.