ஜீ தமிழ் புகழ் பிரபல டிவி நடிகைக்கு நடைபெற்ற திருமணம் - மாப்பிள்ளை இவரா ?
முகப்பு > சினிமா செய்திகள்சமீப காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரபலங்களின் திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூட சமூக வலைதளங்களின் மூலமே வாழ்த்து தெரிவிக்கும் நிலையுள்ளது.
இந்நிலையில் ஜி தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துள்ள தீபாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவர் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தீபா ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். மாயி படத்தில் வடிவேலுவுடன் இணைந்து வா மின்னல் காமெடி காட்சி ரசிகர்களாக அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijay Niece Sneha Britto, Akash Murali Marriage Pic Goes Viral
- Vignesh Shivn Opens Up About Marriage With Nayanthara In Exclusive Interview | நயன்தாராவுடனான திருமணம் குறித்து மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்
- Young Hero Shares Official Announcement Regarding His Marriage
- Actress Bharatha Naidu Speaks About Zee Tamil's Sembaruthi Serial | ஜி தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் குறித்து நடிகை பரதா நா
- Top Heroine Ends Her Marriage With This Actor Officially Ft Konkona Sen Sharma And Ranvir Shorey
- Actor Vishnu Vishal Congratulates Rana Daggubati For His Marriage | ராணாவின் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் வாழ்த்து
- Vishnu Vishal Congratulates Rana Daggubati For Marriage
- நடிகர் ராணாவின் திருமண வீடியோ | Actor Rana Dagubatti's Marriage Video Ft Samantha And Many Other Stars
- Thalapthy Vijay's Niece Sneha Britto's Atharva Murali's Brother Akash's Marriage Date And Venue Fixed | தளபதி விஜய்யின் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண நாள
- Bigg Boss Actress Yashika Aannand Dismisses The Marriage Rumour | திருமணம் குறித்த வதந்திக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம்
- Popular Actress Confirms Her Marriage Has Ended In Divorce Ft Minissha Lamba | விவாகரத்து பெற்றதை முறையாக அறிவித்த பிரபல நடிகை
- Minissha Lamba Marriage With Ryan Tham Ends In Divorce
தொடர்புடைய இணைப்புகள்
- Amma Please🙏🏻, இத மட்டும் பண்ணாத, முடியல🤣 - Sembaruthi Lakshmi & Her Son's 1st Ever Fun Interview
- Sembaruthi Serial-ல என்ன பிரச்சனை நடக்குது? - கதறி அழுத Mithra | Bharatha Naidu | Zee TV
- YogiBabu Marriage - Photos
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- அவங்க பொண்ண நா தப்பாவே தொடல! காதலன் பகீர்! - Lakshmy Ramakrishnan-ன் Solution என்ன? | NVEN EP 7
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Care About Them And Everything They Care About
- You Are Ok With Them Being Not Perfect And Being Gross
- You Try New Things
- You Overthink
- You Want Them To Be Happy
Popular actress shares her marriage pic, Goes Viral ft Zee Tamil, Yaradi Nee Mohini | ஜீ தமிழ் புகழ் பிரபல நடிகைக்கு நடைபெற்ற திருமணம், ஃபோட்டோ வைரல
People looking for online information on Deepa, Marriage, Zee Tamil will find this news story useful.