www.garudabazaar.com

யாஷிகா ஆனந்துக்கு திருமணம் ஆகிடுச்சா ? - ஃபோட்டோ பார்த்து பதறிய ரசிகர் - யாஷிகா செம பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துருவங்கள் பதினாரு', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமானவர் யாஷிகா ஆனந்த். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

Bigg Boss actress Yashika Aannand dismisses the marriage rumour | திருமணம் குறித்த வதந்திக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம்

யோகிபாபுவுடன் இணைந்து அவர் நடித்த 'ஜாம்பி' படம் கடந்த வருடம் வெளியாகியிருந்தது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் புடவையில் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நெற்றியில் குங்குமம் உள்ளதை வைத்து உங்களுக்கு திருமணமாகி விட்டதா என்று ரசிகர் ஒருவர் அதிர்ச்சி கேள்வி கேட்டார்.  இதனையடுத்து இது வெறும் ஃபோட்டோஷூட்டிற்காக என்று விளக்கமளித்தார்.

 Bigg Boss actress Yashika Aannand dismisses the marriage rumour | திருமணம் குறித்த வதந்திக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம்

மேலும் மற்றொரு பதிவிலும் எனக்கு திருமணம் ஆகவில்லை. இது வெறும் ஃபோட்டோ ஷூட்டிற்காக மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 Bigg Boss actress Yashika Aannand dismisses the marriage rumour | திருமணம் குறித்த வதந்திக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம்

Bigg Boss actress Yashika Aannand dismisses the marriage rumour | திருமணம் குறித்த வதந்திக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம்

People looking for online information on Yashika Aannand will find this news story useful.