www.garudabazaar.com

பிரபல டிவி நடிகை வீடியோ மூலம் பகீர் குற்றச்சாட்டு - ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

19 வயதே ஆன பிரபல டிவி நடிகை திருப்தி ஷங்கதர் (Tirupti Shankdhar) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது அப்பா தனக்கு பிடிக்காத ஒருவரை கட்டாய திருமணம் செய்ய முயற்சிப்பதாக வேதனை தெரிவித்தார்.

Popular TV Actress accuses her dad, Video viral | பிரபல டிவி நடிகையின் பகீர் குற்றச்சாட்டு, வீடியோ வைரல்

மேலும் அந்த வீடியோவில் தான் திருமணத்துக்கு சம்மதிக்காததால் அவரது தனது அப்பா தன்னுடைய தலைமுடியை பிடித்து இழுத்து தனக்காக அவர் செலவழித்த தொகையை திரும்ப கேட்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் காவல்துறையிடம் புகார் அளிக்காத நிலையிலும் அந்த வீடியோவின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனராம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Please help #uppolice

A post shared by Tripti Shankhdhar (@triptishankhdhar) on

Popular TV Actress accuses her dad, Video viral | பிரபல டிவி நடிகையின் பகீர் குற்றச்சாட்டு, வீடியோ வைரல்

People looking for online information on Trupti Shankhdhar will find this news story useful.