www.garudabazaar.com

5 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது ! கணவரை பிரிந்ததை வெளிப்படையாக அறிவித்த நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏராளமான பாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தவர் மினிஷா லம்பா.  திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஏராளமான டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Popular actress confirms her marriage has ended in divorce ft Minissha Lamba | விவாகரத்து பெற்றதை முறையாக அறிவித்த பிரபல நடிகை

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரியான் தம் (Ryan Tham) என்ற ரெஸ்டாரன்ட் ஓனரை திருமணம் செய்திருந்தார். தற்போது இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வந்த நிலையில் மினிஷா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Popular actress confirms her marriage has ended in divorce ft Minissha Lamba | விவாகரத்து பெற்றதை முறையாக அறிவித்த பிரபல நடிகை

அதில், ''நானும் ரியானும் நண்பர்களாக பிரிந்து விட்டோம். மேலும் முறைப்படி விவகாரத்து பெற்று பிரிந்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார். ஆனால் எந்த காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

Popular actress confirms her marriage has ended in divorce ft Minissha Lamba | விவாகரத்து பெற்றதை முறையாக அறிவித்த பிரபல நடிகை

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress confirms her marriage has ended in divorce ft Minissha Lamba | விவாகரத்து பெற்றதை முறையாக அறிவித்த பிரபல நடிகை

People looking for online information on Minissha Lamba will find this news story useful.