www.garudabazaar.com

நட்சத்திர பட்டாளம் நிறைந்த ராணாவின் திருமணம்..! - முன்னணி நடிகர்கள்.. ஜாலி வீடியோ தொகுப்பு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் ராணா டகுபதியின் திருமண நிகழ்வின் வீடியோ தொகுப்பு. 

நடிகர் ராணாவின் திருமண வீடியோ | Actor Rana Dagubatti's marriage video ft samantha and many other stars

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் ராணா டகுபதி. இவர் தமிழில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து ராஜமௌளி இயக்கிய பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் இவர். இதனிடையே அண்மையில் நடிகர் ராணாவுக்கும் மிஹிகா பஜாஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. 

நடிகர் ராணாவின் திருமண வீடியோ | Actor Rana Dagubatti's marriage video ft samantha and many other stars

இந்நிலையில் நடிகர் ராணாவின் திருமணம் நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது. மிக சிறிய அளவிலான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் கொண்டு நடந்த இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. நடிகர்கள் வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், நாகசைத்தன்யா, ராம் சரண் மற்றும் நடிகை சமந்தா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்த திருமணத்தில்  கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். 

நடிகர் ராணா மற்றும் மிஹிகா பஜாஜின் கண் கவரும் திருமண வீடியோ தொகுப்பு இதோ..,

நட்சத்திர பட்டாளம் நிறைந்த ராணாவின் திருமணம்..! - முன்னணி நடிகர்கள்.. ஜாலி வீடியோ தொகுப்பு. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ராணாவின் திருமண வீடியோ | Actor Rana Dagubatti's marriage video ft samantha and many other stars

People looking for online information on Miheka Bajaj, Rana Daggubati, Rana Marriage, Samantha ruth prabhu will find this news story useful.