நடிகை வெளியிட்ட பிகினி போட்டோ... பெண் ஒருவர் செய்த மோசமான கமெண்ட்... மனமுடைந்த நடிகை பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் மாடலிங் மற்றும் சினிமா துறையில் இருக்கும் நடிகை அலனா பாண்டே புகழ்பெற்ற நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர் ஆவார். இவருக்கு 24 வயது ஆகிறது. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதற்கு பெண்ணொருவர் மோசமான கமெண்ட் செய்துள்ளார்.

நடிகையின் பிகினி போட்டோவுக்கு மோசமான கமெண்ட் Popular actress receives sexiest comment for bikini photo

நடிகை அலனா வேதனையுடன் "பிகினி புகைப்படம் வெளியிட்டதால் நான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய தகுதியானவள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதில் என் தாயையும் தந்தையையும் டேக் செய்துள்ளார். நான் நினைத்து இருந்தால் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இருக்கலாம், ஆனால் நான் அவரை உடனடியாக பிளாக் செய்து விட்டேன். பின்பு அவரைப் பற்றி தேடிய பொழுது அவர் திருமணமான பெண் என்றும், எனது வயதில் சற்று குறைந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.  எப்படி ஒருவர் மீது மோசமாக பேச தோன்றுகிறது" என்று தெரியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகையின் பிகினி போட்டோவுக்கு மோசமான கமெண்ட் Popular actress receives sexiest comment for bikini photo

People looking for online information on Alana pandey, Bikini will find this news story useful.