பிகினி போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா... அதுக்கு திமிரு பட நடிகை என்ன சொல்லிருக்காங்க பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ஹன்சிகா. தனது பப்ளி அழகாலும், துறுதுறு நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அடுத்ததாக 'மஹா' என்ற படத்தில் தோன்றுவார்.

பிகினி போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா திமிரு பட நடிகை கமெண்ட் Hansika bikini picture goes viral see what Thimiru Film actress commented

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிகினி புகைப்படத்தை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பொதுவாக பிரபலங்களின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்வது வழக்கம். ஆனால் நடிகை ஹன்சிகாவின் இந்த புகைப்படத்திற்கு மற்ற முன்னணி நடிகைகள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை திரிஷா 'Ufffffff' என்று மிகவும் ஹாட்டாக இருக்கிறது என்பதை போல கமெண்ட் செய்துள்ளார்.  நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறும்போது "OMG ஒரு நிமிடம் நீங்கள் உடை அணிந்து இருப்பதாக நினைத்து விட்டேன்...அழகு" என்று கூறியுள்ளார். நடிகை குஷ்பு இதனை பார்த்து 'WOW' என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஹன்சிகாவின் இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

பிகினி போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா திமிரு பட நடிகை கமெண்ட் Hansika bikini picture goes viral see what Thimiru Film actress commented

People looking for online information on Hansika, Kushboo Sundar, Trisha will find this news story useful.