பிரபல நடிகரின் மகளின் பிகினி ஃபோட்டோஸ் செம வைரல் - இது அவங்களுக்கு ஃபேவரைட்டாம்!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், தர்ஷனுக்கு ஜோடியாக 'தும்பா' படத்தில் அறிமுகமானார். ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து தற்போது அவர், தனது தந்தை அருண் பாண்டியனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் லால் மற்றும் அன்னா பென் இணைந்து நடித்த 'ஹெலன்' பட ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தை 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' படங்களின் இயக்குநர் கோகுல் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Beach Baby Always! ♥️ #favouriteplace #beach pic.twitter.com/7Isv5JFC7c
— Keerthi Pandian (@ikeerthipandian) March 6, 2020