www.garudavega.com

''பிரபல ஹீரோவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த குஷ்பு, 4 வருஷத்துல....'' - வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் சசி கபூர் உடன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். மற்றொரு பக்கம் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,''1980ல் குழந்தை நட்சத்திரமாக சசிகபூரூடன்  நடித்தேன். 1984 ஆம் ஆண்டு ஜாக்கி ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்தேன்'' என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Khushbu Shares his Childhood pic with popular Actor goes viral | பிரபல நடிகருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தது குறித்து குஷ்பு ப�

People looking for online information on Jackie Shroff, Khushboo, Khushbu, Shashi Kapoor will find this news story useful.