பிரபல திரைப்பட பாடலாசிரியர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்க, திரையுலக பிரபலங்களின் மறைவு மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கியுள்ளது. அந்த அளவுக்கு கடந்த 2 மாதங்களில் திரையுலக பிரபலங்களின் மறைவு செய்தி அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

Popular bollywood Lyricist Anwar Sagar Passes Away | பிரபல பாலிவுட் பாடலாசிரியர் அன்வர் சாகர் மரணம்

சமீபத்தில் பாலிவுட் இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான வாஜித் கான் சிறுநீரக பிரச்சனை காரணமாக மரணமடைந்தார். அந்த சோகத்தில் ரசிகர்கள் மீளும் முன்னரே மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. பாலிவுட் பழம்பெரும் பாடலாசிரியர் அன்வர் சாகரின் மறைவு ரசிகர்களை மேலும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

மும்பை திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 70. அவர் மறைந்தாலும், அவரது புகழ்பெற்ற  பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

மேலும் செய்திகள்

Popular bollywood Lyricist Anwar Sagar Passes Away | பிரபல பாலிவுட் பாடலாசிரியர் அன்வர் சாகர் மரணம்

People looking for online information on Anwar Sagar, Bollywood, Lyricist will find this news story useful.