சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோயின்.... - இவர் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவின் மகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாக பிரபலங்கள் தங்களது குழந்தைப் பருவ புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதன் காரணமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன.

Actress Shruti Haasan shares her childhood pic on Instagram goes Viral | தனது குழந்தைப் பருவ போட்டோவை பகிர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன்

அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது குழந்தைப் பருவ ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ''முழு கருப்பு அடை அணிந்து, முகத்தில் ஏதோ டேட்டூவுடன.... கடந்த 1995ல் இருந்து வித்தியாசமானவளாகவே இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரை வாழ்த்தி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து 'லாபம்' படத்தில் நடித்துள்ளார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7சி எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Actress Shruti Haasan shares her childhood pic on Instagram goes Viral | தனது குழந்தைப் பருவ போட்டோவை பகிர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன்

People looking for online information on Instagram, Shruti Haasan will find this news story useful.