இந்த குட்டி பாப்பா இன்னைக்கு முன்னணி நடிகை... ரொம்ப நல்ல பாடவும் செய்வாங்க - யாருனு தெரியுதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பாடகர், நடிகை என இரண்டு துறைகளிலுமே வெற்றிகரமாக பயணித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.  படத்துக்கு படம் மாறுபட்ட வேடங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த 'வட சென்னை' அவரது வேடம் விமர்சனகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

Thalapathy Vijay's Master actress shares her childhood pic goes viral | மாஸ்டர் பட நடிகை பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா குறித்து பேசிய விஜய், ஆண்ட்ரியா செலக்ட்டிவாக நடித்து வருவதாகவும், நிறைய படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய முதல் சைக்கிள் என்று தெரிவித்துள்ளார். இந்த ஃபோட்டோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. இப்பொழுது இருப்பது போல் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My first tricycle 🙈 #tbt

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

தொடர்புடைய செய்திகள்

Thalapathy Vijay's Master actress shares her childhood pic goes viral | மாஸ்டர் பட நடிகை பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ வைரல்

People looking for online information on Andrea Jeremiah, Master will find this news story useful.