பிரபல ஹீரோவின் உருக்கமான அறிவிப்பு - ''அடுத்து எங்க அம்மாவ டெஸ்ட்டுக்கு கூப்பிட்டு போறேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுவரை இந்த நோய்க்கு தீர்வு காணப்படாததால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமான்ய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

Popular Actor shares Note about about Coronavirus test for his family ft Aamir Khan | தன் அம்மாவுக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் குறித்து ஆமிர் கான் உருக

இந்நிலையில் நடிகர் ஆமிர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எனது சில பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டதற்காக சுகாதாரப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 

மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பில்ல என்று உறுதியானது. இப்பொழுது என் அம்மாவை கொரோனா டெஸ்ட் அழைத்து செல்கிறேன். அவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aamir Khan (@_aamirkhan) on

தொடர்புடைய செய்திகள்

Popular Actor shares Note about about Coronavirus test for his family ft Aamir Khan | தன் அம்மாவுக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் குறித்து ஆமிர் கான் உருக

People looking for online information on Aamir Khan, Coronavirus will find this news story useful.