விஜய்யின் பிகில் ராயப்பனுக்கு., மறைந்த சுஷாந்த் சிங் Inspiration-ஆ.?! - வெளியான உண்மை தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. 

பிகில் ராயப்பனுக்கு மறைந்த சுஷாந்த் சிங் Inspiration-ஆ.?! | Was Vijay's Bigil Rayappan inspired from Late Sushant Singh's Chichchore

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரம், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சிச்சோரே திரைப்படத்தை பார்த்து Inspire செய்யப்பட்டது என சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து பிகில் படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து அர்ச்சனா கல்பாத்தி, இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். ராயப்பன் கதாபாத்திரத்திற்கு, நாங்கள் சுஷாந்த் சிங்கின் சிச்சோரே திரைப்படத்தையோ, வேறு எதை பார்த்தோ இன்ஸ்பையர் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.  ஆனால் இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சுஷாந்த் சிங்கின் சிச்சோரே திரைப்படத்திற்கும், விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கும் ஒரே மேக்கப் ஆர்ட்டிஸ்டே பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய்யின் பிகில் ராயப்பனுக்கு., மறைந்த சுஷாந்த் சிங் INSPIRATION-ஆ.?! - வெளியான உண்மை தகவல். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிகில் ராயப்பனுக்கு மறைந்த சுஷாந்த் சிங் Inspiration-ஆ.?! | Was Vijay's Bigil Rayappan inspired from Late Sushant Singh's Chichchore

People looking for online information on Bigil Tamil, Chichchore, Sushant Singh Rajput, Vijay will find this news story useful.