பிரபல ஹீரோயினும் இயக்குநரின் மனைவியும் தன் கணவர் குறித்து பகிர்ந்த ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல இயக்குநர் அகத்தியனின் பிரபல நடிகை விஜயலக்ஷ்மி வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து 'அஞ்சாதே', 'ஆடாம ஜெய்ச்சோமடா', 'சென்னை 28 பார்ட் 2' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி' சீரியலிலும் பிக்பாஸஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நடிகை விஜயலக்ஷ்மி, 'பண்டிகை' பட இயக்குநர் ஃபெரோஸை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு நிலன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் ஃபெரோஸ் மாஸ்க் அணிந்திருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''ஃபெரோஸ் காய்கறி வாங்க கடைக்கு செல்ல மறுத்தார். பின்னர் ஒரு கண்டிஷனுடன் ஒப்புக்கொண்டார். அது மாஸ்க் அணிந்து தான் செல்வேன் என்பது. பின்னர் நான் அவரை இப்படி பார்த்தேன். நான் யார் கூட வாழ்ந்துட்டு இருக்கேன் பாருங்க. உன்னையும் டாக் பண்றேன் சைக்கோ ஹஸ்பண்ட்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress Vijayalakshmi Shares Funny Picture Of Husband Feroz
- Bigg Boss Actor Celebrates First Birthday Of Daughter In Style, Pics Go Viral Ft Ganesh Venkatram
- Bigg Boss Harish Kalyan HBD Wishes By Priya Bavani Sankar
- Peter Paul’s Ex-wife Elizabeth Helen Reveals Unknown Stories Ft Bigg Boss Vanitha Vijaykumar
- Jovika Turns Emotional After Bigg Boss Vanitha And Peter Paul’s Wedding
- Bigg Boss Actor Daniel Annie Pope Blessed With Baby Boy | பிக்பாஸ் நடிகர் டேனியல் அன்னி போப்புக்கு ஆண் குழந்தை பிறந்தது
- Bigg Boss Vanitha Releases Her Full Wedding Video With Peter Paul
- Bigg Boss Actress Vanitha Speaks About Peter Paul's Divorce Case | பீட்டர் பாலின் விவாகரத்து வழக்கு குறித்து பிக்பாஸ் வனிதா அதிரடி
- Bigg Boss Tamil Star Who Married His Girlfriend Blessed With A Baby Boy Ft Daniel Annie Pope
- Bigg Boss Vanitha Breaks Silence About Peter Paul’s Divorce Case Ft Elizabeth
- Bigg Boss Contestant Admit He's Bisexual Ft Vikash | தனது இருபாலின ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக அறிவித்த பிக்பாஸ் ஸ்டார்
- Just A Day Before The Wedding, Bigg Boss Vanitha Shares Her Mother's Precious Gifts To Her, Viral Pic Here
தொடர்புடைய இணைப்புகள்
- Bigg Boss Fame Danny & Denisha Blessed With Baby Boy 🥰😍 | Daniel Annie Pope
- "பத்தோட பதினொன்னா Vanitha-வை Marriage பண்ணி இருக்காரு!" கிழிக்கும் Peter Paul-ன் முதல் மனைவி பேட்டி
- "அவ Ex Boyfriend கூட Night Party-ல..." - Tharshan வெளியிட்ட பகீர் தகவல்கள்
- வெளிவந்த Sanam -Tharshan-ன் ரகசிய UNCUT Engagement FULL Video!
- LOVE YOU அப்பா😢 - Mugen's Emotional Message To His Dad!
- Whom I Want To Propose Now? - Kavin's Unexpected Reply! Must Watch Video For Kavin Fans!
- தாய் பாசத்தால் மனமுறுகி Mumtaj செய்த அதிர்ச்சி SURPRISE - Emotional Interview
- Harathi | Ajith's Birthday wishes, checkout who has wished him! - Slideshow
- Harathi | Ulaganayagan Birthday 'Kamal65' - Celebrity wishes galore here! - Slideshow
- Harathi | Arya - Sayyesha wedding Celebrities reaction - Slideshow
- Harathi | Wishes pour in for Riythvika - Bigg Boss Title Winner - Slideshow
- Harathi | Kalaignar's win after death : Celebrities happy reaction - Slideshow