www.garudabazaar.com

RIP : அந்த சூப்பர் ஹிட் படத்தின் பிரபல ஹீரோ காலமானார்.! - சோகத்தில் மகள் சொன்ன தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் இயற்கை எய்தியிருப்பதாக அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் காலமானார் | Popular actor Ben cross Passes Away

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களின் மரணங்கள், ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தை அளித்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த், ரிஷி கபூர், நடிகர் சேதுராமன் உள்ளிட்டோரின் வரிசையில், முன்னணி இயக்குநர் நிஷிகாந்தின் மறைவு, மேலும் கலக்கத்தை ஏற்படுத்தின.

பிரபல நடிகர் காலமானார் | Popular actor Ben cross Passes Away

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பென் க்ராஸ். Chariots of Fire, Star Trek உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் தற்போது பென் க்ராஸ் காலமாகியிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. உடல்நல குறைவு காரணமாக அவர் இறந்துவிட்டதாக, அவரின் மகள் தெரிவித்துள்ளார். மூத்த நடிகரின் மரணம், ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகர் காலமானார் | Popular actor Ben cross Passes Away

People looking for online information on Ben Cross, Passed away will find this news story useful.