பழம்பெரும் நடிகை மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் தலைநகர் சென்னையில் மட்டும் அதிக பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் மறைவு செய்தி மன ரீதியாக அழுத்தத்தை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் பழம்பெரும் பாலிவுட் நடிகை கும்கும் (KumKum) இன்று (27-07-2020) மறைந்தார். அவருக்கு வயது 86 வயது. 'மதர் இந்தியா', 'கோஹினூர்' உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Tags : KumKum
மேலும் செய்திகள்
Veteran bollywood actress passed away ft KumKum | பழம்பெரும் பாலிவுட் நடிகை கும்கும் மரணம்
People looking for online information on KumKum will find this news story useful.