www.garudabazaar.com

சூப்பர் ஹிட் படம் கொடுத்த மூத்த தயாரிப்பாளர் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் டெஜன்டரி தயாரிப்பாளராக புகழப்படும் ஹரிஷ் ஷா காலமாகியுள்ளார். 

மூத்த தயாரிப்பாளர் புற்றுநோய் காரணமாக காலமானார் | Legendary producer Harish Shah Passed Away due to Cancer

பாலிவுட்டில் 1972-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் Mere Jeevan Saathi. பாலிவுட் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கண்ணா நடித்த இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து திரைப்பட இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வந்த ஹரிஷ் ஷா தற்போது காலமாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. 

கடந்த 10 வருடங்களாக தொண்டை புற்றுநோயுடன் போராடி வந்த அவர், நேற்று அதிகாலை காலமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அரசாங்க விதிகளுக்குட்பட்டு, சில பேருடன் அவரின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதை தொடர்ந்து ஹரிஷ் ஷாவின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹரிஷ் ஷா கேன்சர் குறித்து, ''Why Me'' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மூத்த தயாரிப்பாளர் புற்றுநோய் காரணமாக காலமானார் | Legendary producer Harish Shah Passed Away due to Cancer

People looking for online information on Harish Shah, Mere Jeevan Saathi, Passed away will find this news story useful.