www.garudabazaar.com

விக்ரமன் பிளடி உப்பு.. ரச்சிதா பிளடி புளிப்பு.. ராமர் அட்ராசிட்டி.! ப்ரியங்கா கொடுத்த End Punch 😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சிக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் அதற்கான வடிவமைப்புகள் என எல்லாமே இன்னும் அதற்குரிய பிரம்மாண்டத்துடன் இருப்பதை காண முடிகிறது.

Oo Solriya Oo Oohm Solriya Ramar fun with Vikraman, Rachitha

Image Credit :  vijay television

Also Read | எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பும் கனிகா.. இவர்தான் அவங்க கணவரா.?

அந்த வகையில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது. இந்த சேனல்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டானது.

Oo Solriya Oo Oohm Solriya Ramar fun with Vikraman, Rachitha

Image Credit :  vijay television

சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அதிலும் விஜய் டிவி விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. அவ்வகையில் அண்மையில் ஓ சொல்றியா ஓஓ சொல்றியா நிகழ்ச்சி விஜய் டிவியில் இடம்பெறும் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுள் ஒன்றாக திகழ்கிறது.

Oo Solriya Oo Oohm Solriya Ramar fun with Vikraman, Rachitha

Image Credit :  vijay television

இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் பங்குபெற, இங்கு NEO என்கிற பெயரில் வருகை தந்த விஜய் டிவி ராமர், பிரியங்காவை தன் வாளால் டச் செய்து பிளடி ஸ்வீர் என்றும், விக்ரமனை பிளடி உப்பு என்றும், ரச்சிதாவை பிளடி புளிப்பு என்றும் கலாய்த்தார். இறுதியாக ராமர் மீது வாளால் டச் செய்த பிரியங்கா, பிளடி Fool என சொல்ல அரங்கமே கலகலப்பானது.

Also Read | Pandiayn Stores ஏன் ஒத்துகிட்டீங்க.. சுயமரியாதை எங்க போச்சு ?".. ரசிகரின் கேள்வி.. VJ தீபிகா Bold Reply.!

தொடர்புடைய இணைப்புகள்

Oo Solriya Oo Oohm Solriya Ramar fun with Vikraman, Rachitha

People looking for online information on Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Leo, Oo Solriya Oo Oohm Solriya, Vijay, Vijay Television will find this news story useful.