www.garudabazaar.com

லோகேஷ் கனகராஜ் BIRTHDAY பார்ட்டியில் த்ரிஷா.. யாரோட இருக்காங்க பாருங்க.. வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Trisha Krishnan with Lokesh Kanagaraj Leo Villain Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Leo லுக்கில் விஜய்.. "எல்லாத்துக்கும் நன்றி".. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த லேட்டஸ்ட் bts போட்டோ!

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை த்ரிஷா.

சிறிய இடைவேளையில், தற்போது அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.

Trisha Krishnan with Lokesh Kanagaraj Leo Villain Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. "பொன்னியின் செல்வன் - 1", கடந்த ஆண்டு (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது.

Trisha Krishnan with Lokesh Kanagaraj Leo Villain Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

தமிழில் நடிகை த்ரிஷா, பொன்னியின் செல்வன்-2 படத்தை தொடர்ந்து 'தி ரோடு' படத்திலும் தற்போது நடித்துள்ளார். அதேபோல் தற்போது மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. டாக்டராக இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ'படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.

Trisha Krishnan with Lokesh Kanagaraj Leo Villain Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு காஷ்மீர் பகுதியில் நேற்றிரவு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் பார்ட்டி நடந்தது. இதில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார்.

Trisha Krishnan with Lokesh Kanagaraj Leo Villain Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

அப்போது அவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சஞ்சய் தத் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | ரிலீஸ்க்கு முன்பே சகுந்தலம் படம் பார்த்த சமந்தா & தில்ராஜூ.. வைரல் பதிவு 😍

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Krishnan with Lokesh Kanagaraj Leo Villain Sanjay Dutt

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Sanjay Dutt, Trisha Krishnan will find this news story useful.