www.garudabazaar.com

எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பும் கனிகா.. இவர்தான் அவங்க கணவரா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கனிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Kaniha Latest Photos with Her Husband Birthday

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த ரசிகை.. நடிகை சமந்தாவின் லவ்லி கமெண்ட்.. வைரல் போஸ்ட்..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா.

மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார்.

பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.  ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

Kaniha Latest Photos with Her Husband Birthday

Images are subject to © copyright to their respective owners.

தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார்.  நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

Kaniha Latest Photos with Her Husband Birthday

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.

Kaniha Latest Photos with Her Husband Birthday

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை கனிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

Kaniha Latest Photos with Her Husband Birthday

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷியாம். என் வாழ்வில் நீங்கள் சுத்தமான காற்றை கொண்டு வந்தவர். தாய்க்கு நல்ல மகனாக, நண்பர்களுக்கு நண்பராக, நல்ல தந்தையாக, புரிதல் மிகுந்த கணவராக இருந்துள்ளீர்கள். எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஆற்றல் & அன்பை நிரப்புவதற்கு நன்றி. இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் " என கனிகா அந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read | வெளிநாட்டு கால்பந்து மைதானத்தில் மகனுடன் நடிகர் அஜித்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!

Kaniha Latest Photos with Her Husband Birthday

People looking for online information on Kaniha, Kaniha Latest Photos will find this news story useful.