www.garudabazaar.com

முதல் முறை முதலைக்கறி சாப்பிட்ட 'நீயா நானா' கோபி.. கொடுத்த ரியாக்ஷன் தான் Ultimate 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீயா நானா கோபிநாத், முதலைக்கறி சாப்பிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Neeya Naana Gopinath Vacation Video ate Thai food from Thailand

Also Read | STR நடிக்கும் 'பத்து தல' படத்தின் திருவிழா பாடல் காட்சி.. வைரலாகும் BTS ஃபோட்டோ!

நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். இந்நிகழ்ச்சி இவருக்கென தனி ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் பல விஷயங்கள், அவ்வப்போது இணையத்தில் கவனம் ஈர்த்து, நெட்டிசன்கள் பலரது மத்தியில் பேசு பொருளாக மாறும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன?, சிகரம் தொட்ட மனிதர்கள், என் தேசம் என் மக்கள் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும் வாமணன், தோனி, நிமிர்ந்து நில், திருநாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Neeya Naana Gopinath Vacation Video ate Thai food from Thailand

இந்நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள கோபிநாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்லாந்து நாட்டின் பிரதான தெரு உணவான முதலைக் கறியை உண்ணும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Neeya Naana Gopinath Vacation Video ate Thai food from Thailand

சாலையோர கடையில் முதலைக்கறியை வறுத்த நிலையில் உண்ணும் கோபிநாத், முதலை கறியை உண்ண தொடங்கும் முன் அது பற்றி பேசிவிட்டு முதலை கறியை உண்கிறார்.

Neeya Naana Gopinath Vacation Video ate Thai food from Thailand

உண்ட பின் கறியின் சுவை அருமையாக உள்ளது என ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் கோபி நாத் கூறுகிறார். தாய்லாந்து நாட்டில் கொட்டும் மழையில் கோபிநாத் முதலைக்கறி சாப்பிட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | PHOTOS: காமாட்சி அம்மன் கோயிலில் பிரபல PS1 நடிகை.. நெற்றி நிறைய விபூதி பூசி வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Neeya Naana Gopinath Vacation Video ate Thai food from Thailand

People looking for online information on Gopinath, Neeya Naana Gopinath, Thai food, Thailand will find this news story useful.