அசீமா? அசலா?.. இந்த வாரம் Elimination இவர் தான்.. பல ட்விஸ்ட்களுக்கு பிறகு அறிவிச்ச கமல்!!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. முந்தைய ஐந்து சீசன்களை தொகுத்து வந்த நடிகர் கமல்ஹாசன் தான் இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆரம்பத்தில் கலகலப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இருந்த நிலையில், அடுத்தடுத்து நடந்த டாஸ்க்குகளால் சூடு பிடிக்க தொடங்கி இருந்தது. இதனிடையே, முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளராக வலம் வந்த ஜிபி முத்து, தனது மகன் மற்றும் குடும்பத்தினரை நினைத்து உருக்கமடைந்து வெளியேறுவதாகவும் அறிவித்து கிளம்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் சாந்தியும் எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.
சமீபத்தில் மூன்றாவது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி காலடி எடுத்து வைத்திருந்தது. அந்த வாரத்தில் நடைபெற்ற பொம்மை டாஸ்க் காரணமாக நிறைய கலவரங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்திருந்தது. ஷெரினா கீழே விழுந்தது, சக போட்டியாளர்களுடன் அசீம் சண்டை போட்டது உள்ளிட்ட பல பரபரப்பு சம்பவங்கள் உள்ளே நடந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், ஒரு வார பிரச்சனைகள் அனைத்திற்கும் குறும்படங்கள் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் விடை சொல்லி இருந்தார். பல போட்டியாளர்களின் தவறுகளை கமல் சுட்டிக் காட்டி இருந்த விஷயமும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன இரண்டாவது போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அசீம், மகாலக்ஷ்மி மற்றும் அசல் கோலார் ஆகியோர், நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இதில் பேசும் மகேஸ்வரி, "என்னை பொறுத்தவரைக்கும் எனக்கு ஒரு Confident இருக்கு" என்கிறார். தொடர்ந்து, "நான் தான் தப்பு பண்ணி இருக்கேன். அப்டிங்குற பட்சத்துல அது எதுனாலும் மக்கள் தீர்ப்பை நான் ஏத்துக்குறேன்" என அசீம் கூறுகிறார்.
இதன் பின்னர் பேசும் அசல் கோலார், "நான் என்ன பண்ணிட்டேன்னு என்ன இந்த இடத்துல உட்கார வெச்சு இருக்காங்கன்னு முழிச்சிட்டு இருக்குறேன்" என்கிறார். இறுதியில், அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டது உறுதியானது.
பிரபல இளம் இசை கலைஞரான அசல் கோலார், 'Jorthaale' என்ற பாடல் மூலம் அதிகம் பிரபலமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து, பல பாடல்கள் பாடியுள்ள அவர், பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார்.
சக போட்டியாளர்களுடன் ஜாலியாக அசல் கோலார் பழகி வந்திருந்த நிலையில், நடுவே தனலட்சுமியுடன் பெரிய அளவில் சண்டை ஒன்றும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மூன்றாவது வார இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டு அவர் வெளியேறவும் செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ayesha About Doll Task Kamal Blames Azeem In Biggboss Tamil
- Kamal Condemns Azeem In Dhanalakshmi Issue Bigg Boss 6 Tamil
- Kamalhaasan Speech With Azeem In Biggboss 6 Tamil Promo
- Azeem Dialogue While Inside Prison In Biggboss 6 Tamil
- Azeem Nominate Dhanalakshmi As Worst Performer With Reason
- Azeem And Shivin Get Into Jail After Worst Performer In Biggboss House
- Azeem Explains About Himself To Other Biggboss Contestants
- Azeem And Vikraman Eliminated From Task New Promo
- Your Influence Made Me To Do Mistake Queeny To Azeem Bigg Boss
- Dhanalakshmi Angry After Azeem Hits Her Bigg Boss 6 Tamil
- Vikraman Fights For Dhanalakshmi With Azeem And Adk
- Kamal Haasan Vikram Movie 100th Day Function Details
தொடர்புடைய இணைப்புகள்
- Bigg Boss வீட்டில் இந்த வார Elimination... வெளியே போன ASAL?
- Poison-ஆ? பாசமா? 😳 Azeem-க்கு Sketch போடும் Vikraman, Dhanalakshmi 🔥 Bigg Boss Day 19 Highlights
- "வயசுக்கு வரதுக்கு முன்னாடியே" 🤣 Kovai Sarala-ன் Atrocities 😂 போட்டு உடைத்த Bhagyaraj 🥳 Sembi
- Asal-அ இறுக்கமா கட்டிபுடிச்சு பஜக்குனு Kiss அடிச்ச Nivashini 😘😳 கனவா நிஜமானு தெரியலயே ஆண்டவா 😍
- "Kamal Sir Support இருந்தா தோல்வியே கிடையாது, அதுக்கு நானே சாட்சி" .. KS RAVIKUMAR Speech
- "KAMAL Sir இருக்கும் போது நான் பேசவே தகுதி இல்லனு..." ASHWIN Emotional Speech
- സോമേട്ടന് കൊച്ചുകുട്ടികൾ മുതൽ വയസ്സായവർ വരെ നല്ല കൂട്ടാണ് .| MG Soman-ൻ്റെ കുടുംബം
- Sheriina-வ தள்ளிவிட்டது யார் ? Dhanalakshmi-யா? Janany-யா ? Day 17 Highlights
- "பசிச்சா, என் சட்டைய கடிக்காத.." 🤣 Asal கிட்ட நாசுக்கா சொன்ன Nivashini | Bigg Boss 6 Tamil..
- "யாரைக் கேட்டு பொம்மையை வெளியே போட்ட"... DHANALAKSHMI-யை தள்ளிவிட்ட AZEEM...கலவரமாகும் Task
- "நான் தள்ளிவிட்டேன்னா ரெண்டு பேரும் கீழ போய் விழுவீங்க"... JANANY, DHANALAKSHMI-ஐ எச்சரித்த RAM
- MG Soman-ൻ്റെ കുടുംബം L വർഷങ്ങൾക്ക് ശേഷമുള്ള ആദ്യത്തെ Interview