IRAVIN NIZHAL
www.garudabazaar.com

பிகினி உடையில் பூஜா ஹெக்டே..தாய்லாந்து பேங்காக் நகரில் சுற்றுலா! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Pooja Hegde Latest Bikini Photos from Thailand Bangkok

Also Read | அமெரிக்க காட்டுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மனைவி தீபிகா படுகோனே உடன் ரன்வீர் சிங் ADVENTURE!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை வணிக ரீதியாக இவரது  வெற்றிப் படங்களில் அடங்கும். 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Pooja Hegde Latest Bikini Photos from Thailand Bangkok

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கபி எய்த் கபி திவாளி" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியன் ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையர் பூஜா ஹெக்டே.

Pooja Hegde Latest Bikini Photos from Thailand Bangkok

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் ஒரு மாதம் சுற்றுலா சென்றுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

தறபோது பேங்காக் கடற்கரையில் இருந்து பிகினி உடையில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Also Read | பஞ்சாப் டோல்கேட்டில் தள்ளு முள்ளு.. ஊழியரை தாக்கினாரா WWE வீரர் தி கிரேட் காளி? வெளியான வீடியோ

Pooja Hegde Latest Bikini Photos from Thailand Bangkok

People looking for online information on Pooja Hegde, Pooja Hegde Latest Bikini Photos, Thailand Bangkok will find this news story useful.